#ஆன்மீகம்
பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிற ஆசாராம் பாபு கூறுகிறார்:
"மதகுருமார்கள் பெண்களிடம் தள்ளியே இருக்க வேண்டும். மேலும், பெண்களிடம்
தனியாக இருப்பதை தவிர்க்க வேண்டும். அது அவர்களது தாய், மகள், அண்ணியாக
இருந்தாலும் தனியாக இருப்பதை தவிர்க்க வேண்டும்."
#ஆன்மீகம்
என்கிறார்கள்; மனக்கட்டுப்பாடு என்கிறார்கள்; சாமியார்கள் புனிதமானவர்கள்
என்கிறார்கள். ஆனால் தாய், தங்கை, அண்ணி போன்ற உறவுமுறைகளிடம் கூட தனித்து
இருக்கக் கூடாது என்றால் இவர்களது மத போதனைகள் தரம் அப்படி.
காவியின் சபலத்திற்கும் மனக் கட்டுப்பாட்டுக்கும் இந்துத்துவ மதபோதனைகள் நிறைய தொடர்புகள் இருக்கின்றன.
இதிகாசங்களில் திரவுபதி அண்ணன் தம்பிகளுக்கு மனைவியாக இருந்தாள். சீதை
தனது அண்ணன் இராமனை திருமணம் செய்தாள். கணவனின் தம்பி இலட்சுமணன் தன்னை
குறுகுறுவென பார்ப்பதாக சீதை புகார் கூறுகிறாள். பின்னாளில், 'சீதை
இராவணனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாள்' என இராமன் சந்தேகப்பட்டான்.
சிவன் தலைக்குள் வைப்பாட்டி கங்கையை வைத்திருந்தான். கண்ணன்
பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களோடு செக்ஸ் தொடர்பில் இருந்தான்.
பிரம்மன், மகள் சரஸ்வதியை பலாத்தாரம் செய்ய முயன்றது, அம்மன் கணவன் இல்லாத
நேரத்தில் வேறொருவனோடு செக்ஸ் செய்து கொண்டிருந்தபோது மகன் பரசுராமன்
பார்த்துவிட்டு தலையை வெட்டினான் என்பது...
இப்படி ஒழுக்கங்கெட்ட
சாமிகளை இன்றும் கலாச்சாபம் என்று பக்தி ஆராதணைகளோடு பிரச்சாரம் செய்யும்
இந்துத்துவ சாமியார்களின் மனநிலை தாயையும் தங்கையையும் அண்ணியையும்
பார்த்தால் வேறு என்ன தோன்றும்?
- தமிழச்சி
03/09/2013
#ஆன்மீகம்
பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கிற ஆசாராம் பாபு கூறுகிறார்:"மதகுருமார்கள் பெண்களிடம் தள்ளியே இருக்க வேண்டும். மேலும், பெண்களிடம் தனியாக இருப்பதை தவிர்க்க வேண்டும். அது அவர்களது தாய், மகள், அண்ணியாக இருந்தாலும் தனியாக இருப்பதை தவிர்க்க வேண்டும்."
#ஆன்மீகம் என்கிறார்கள்; மனக்கட்டுப்பாடு என்கிறார்கள்; சாமியார்கள் புனிதமானவர்கள் என்கிறார்கள். ஆனால் தாய், தங்கை, அண்ணி போன்ற உறவுமுறைகளிடம் கூட தனித்து இருக்கக் கூடாது என்றால் இவர்களது மத போதனைகள் தரம் அப்படி.
காவியின் சபலத்திற்கும் மனக் கட்டுப்பாட்டுக்கும் இந்துத்துவ மதபோதனைகள் நிறைய தொடர்புகள் இருக்கின்றன.
இதிகாசங்களில் திரவுபதி அண்ணன் தம்பிகளுக்கு மனைவியாக இருந்தாள். சீதை தனது அண்ணன் இராமனை திருமணம் செய்தாள். கணவனின் தம்பி இலட்சுமணன் தன்னை குறுகுறுவென பார்ப்பதாக சீதை புகார் கூறுகிறாள். பின்னாளில், 'சீதை இராவணனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தாள்' என இராமன் சந்தேகப்பட்டான். சிவன் தலைக்குள் வைப்பாட்டி கங்கையை வைத்திருந்தான். கண்ணன் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களோடு செக்ஸ் தொடர்பில் இருந்தான். பிரம்மன், மகள் சரஸ்வதியை பலாத்தாரம் செய்ய முயன்றது, அம்மன் கணவன் இல்லாத நேரத்தில் வேறொருவனோடு செக்ஸ் செய்து கொண்டிருந்தபோது மகன் பரசுராமன் பார்த்துவிட்டு தலையை வெட்டினான் என்பது...
இப்படி ஒழுக்கங்கெட்ட சாமிகளை இன்றும் கலாச்சாபம் என்று பக்தி ஆராதணைகளோடு பிரச்சாரம் செய்யும் இந்துத்துவ சாமியார்களின் மனநிலை தாயையும் தங்கையையும் அண்ணியையும் பார்த்தால் வேறு என்ன தோன்றும்?
- தமிழச்சி
03/09/2013
No comments:
Post a Comment