பார்ப்பானைக் கடவுள் பார்ப்பானாகப் படைத்தாரா?-பெரியார்
*ஜாதிக்குச் சட்டப் பாதுகாப்பு அளித்தது காந்தியே! *
*2500- ஆண்டுகட்கு முன் சித்தார்த்தர் 'ஜாதி இல்லை' என்றார். அதன் காரணமாகவே
பார்ப்பனர்கள் புத்த நெறியாளர்களின் மடங்களுக்குத் தீ வைத்தும், கொடூரமாகக்
கொன்று குவித்தும், கழுவேற்றியும் ஒழித்துக்கட்டி விட்டார்கள்.*
*அதற்கு 500- வருடங்களுக்குப் பிறகு வள்ளுவர் சொன்னார். மிகவும் பயந்து
"பிறப்பினால் எல்லோரும் ஒத்தவர்கள்" என்று சொன்னார். அந்தக் குறளைக்
குப்பையில் போட்டுவிட்டார்கள். பகுத்தறிவாளர்கள் ஆகிய நாங்கள் அதை
வெளிப்படுத்திய பிறகுதான் இப்போது திருக்குறள் வெளிவருகிறது. ஒரு மூலையில்
செருப்புத் தைப்பவனிடம போய் "வள்ளி சுப்பிரமணியன் யார்?"... more »
No comments:
Post a Comment