மதவாதக்கட்சி =ஜாதீயவாதக்கட்சி ஒப்புமை
மதவாதி :
தன் மதம் மட்டுமே இந்த நாட்டை ஆள வேண்டும். மற்றவர்கள் நாட்டை விட்டு ஓடவேண்டும். நாங்களே அனைவரையும் ஆதிக்கம் செலுத்துவோம். அதிகாரம் பண்ணுவோம். நாங்கள் மட்டுமே வாழ வேண்டும். மற்றவர்கள் எங்கள் அடிமைகள். இந்த நாடு எமக்கு மட்டுமே சொந்தம். மற்ற அனைவரும் இரண்டாந்தர மக்களே.
ஜாதிவாதி : :
தன் ஜாதி மட்டுமே இந்த நாட்டை ஆள வேண்டும். மற்றவர்கள் நாட்டை விட்டு
ஓடவேண்டும். நாங்களே அனைவரையும் ஆதிக்கம் செலுத்துவோம். அதிகாரம்
பண்ணுவோம். நாங்கள் மட்டுமே வாழ வேண்டும். மற்றவர்கள் எங்கள் அடிமைகள்.
இந்த நாடு எமக்கு மட்டுமே சொந்தம். மற்ற அனைவரும் இரண்டாந்தர மக்களே.
No comments:
Post a Comment