ஊடகம் என்றால்....
மாநிலங்களவைக்கு கவிஞர் கனிமொழியைத் தேர்ந்தெடுக்க தேவைப்படும் வாக்குகளுக்காக காங்கிரஸ் கட்சியின் ஆதரவை திமுக நாடினால் உடனே நமது ஊடகங்களுக்கு ஈழத் தமிழர் ஞாபகம் வந்துவிடுகிறது. ஊடகங்களில் விமர்சிக்க அமர்ந்துவிடுகிறார்கள். ஆகா... இவர்களின் ஈழத்தமிழர் பாசத்துக்கு அளவேயில்லை. திமுகவைத் தவிர மற்ற கட்சிகளுக்கு அது பொருந்தாதா? மற்ற கட்சிகள் காங்கிரஸ் உடன் கூட்டு வைத்தால் மட்டும் ஈழத்தமிழர்களுக்கு நன்மை கிட்டுமா என்ன? என்னே ஊடக தர்மம்!
No comments:
Post a Comment