மனித
இனத்தில் உங்களை மிகவும் ஆச்சரியப்பட வைத்த விஷயம் என்னவென்று 'தலாய்
லாமா' அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்:-
#### என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியவன் மனிதன்தான்...! காரணம், அவன் பணம் சம்பாதிப்பதற்காக தனது ஆரோக்கியத்தை தியாகம் செய்கிறான். பிறகு இழந்த ஆரோக்கியத்தை திரும்ப பெறுவதற்காக சம்பாதித்த பணத்தை தியாகம் செய்கிறான். பிறகு நிகழ்காலத்தை அனுபவிக்க மறந்து எதிர்காலத்தை எண்ணி கனவுலகில் மிதக்கிறான். அதன் விளைவாக அவன் நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தில் வாழமுடியாமல் தவிக்கிறான். தனக்கு இறப்பே இல்லையென்று இறுமாப்போடு வாழ்கிறான். கடைசியில் வாழாமலே சாகிறான். ###

No comments:
Post a Comment