சோம சுந்தரம் குள்ளப்பன் shared Umar Darwinist's photo.
எவனோ எடுத்த புகைப்படத்தை முகநூலில் போட்டு pray for this girl , இவருகாக துவா செய்யுங்கள் , இவருகாக பிரார்த்தனை செய்யுங்கள்
, என்று கூப்பாடு போடுகிறார்கள் , இவர்களின் மனித நேயம் பாராட்டுக்குரியதே
ஆனால் பிரோஜனம் இருக்கா என்று சிந்தித்து பார்த்தால் ஒரு பலனும் இல்லை
பிரார்த்தனை செய்வதால் ஏதாவது மாற போகிறதா ஒரு தூசி கூட பரக்க போவதில்லை ,
கடவுள் என்று ஒரு கருமாந்திரம் இருந்தால் தானே மாறும் , இந்த இல்லாத கடவுள்
என்ன தான் செய்கிறது மதங்களை உருவாக்கிறது , மத கலவரங்களை உருவாக்குகிறது
இதில் இறந்து போன குழந்தைகளுகாகவும் , தாய் மார்களுகாகவும் என்ன செய்ய
போகிறிர்கள் திரும்பவும் பிரார்த்தனையா அந்த கருமாந்திர கடவுளிடம்
ஒரு சாதாரண கேள்வி போதும் உண்மையை புரிந்து கொள்ள , உங்களை மூளை சலவை
செய்யும் மத குருக்களை பாருங்கள் , ஒருவனாவது ஏழையாக இருக்கிறான என்று?
உங்கள் மத குருக்களை உற்று நோக்குங்கள் ஒருவனாவது தங்கள் சொத்தில் ஒரு
சதவீதத்தையாவது ஏழை குழந்தைகளின் கல்விக்கு தருகிறார்களா என்று?
மதங்கள் என்ன தான் சொல்லி தருகிறது நீங்கள் பத்து வீடு , பத்து கார்களை
வைத்து கொள்ளுங்கள் , ஏழைகளுக்கு பிச்சை போடுங்கள் போதும் என்று தான்
சொல்லி தருகிறது , ஒரு மதமாவது சமத்துவத்தை பேசி இருக்கிறதா என்றால் இல்லவே
இல்லை
சமத்துவம் இந்த உலகில் பரவ வேண்டும் என்றால் கடவுளை தூக்கி எரிய வேண்டும் ,
கம்யுனிசத்தை கையில் எடுக்க வேண்டும் , சொந்த நாட்டை சேர்ந்த ராணுவம் தவறு
செய்தாலும் நேர்மையாக சுட்டிக் காட்ட வேண்டும் என்று கம்யுனிசம் தான்
கற்று தரும் எந்த மதமும் கற்று தராது
பிரத்தனைகள் எதற்கும் பலன்யில்லா முட்டாள் தனம், சமத்துவத்தை சமூதாயத்தில்
விதைப்பதே எல்லாவற்றுக்கும் தீர்வு , நான் இந்த சாதிகாரன் நான் இந்த
மதத்துக்காரன் என்று சொல்வதை விட நான் வெறும் மனிதன் என்று சொல்வது தான்
பெருமையானது
பிரார்த்தனைகள் உலகத்தில் ஏழைகளாக போராடுபவர்களை பணக்காரனாக மாற்ற
போவதில்லை , மதங்கள் மனிதனை பிரிக்கும், ஆளும் வர்க்கத்தை வாழ வைக்கும்
என்பது நிதசனமான உண்மை.
No comments:
Post a Comment