1989ல் டெல்லியை ஆட்சி செய்தவர் தலைவர் கலைஞரே..
இவங்க எல்லாம் தேசிய அளவில் முதல் ரேங்க் எடுக்கனும்னு ஆசைப்பட்டா எப்படி?
மொத்தம் உள்ள சீட் 545..
ஜெயலலிதாவிடம் 39 தொகுதிகள்,
மம்தா பானர்ஜியிடம் 42 தொகுதிகள்,
நிதிஷ்குமாரிடம் 40 தொகுதிகள்,
முலாயம் சிங் 80 தொகுதிகள்..
ஒரு வாதத்திற்கு இத்தனைத் தொகுதிகளில் இவர்களில் யாரவது வென்றாலும், உங்களின் கனவு பகல் கனவாகவே முடியும்.
வி.பி.சிங் தலைமையில் தேசிய முன்னணி உருவான போது, அப்போது நடந்த பாராளுமன்றத் தொகுதியில் ஒரு தொகுதியில் கூட திமுக வெற்றி பெறவில்லை என்ற போதிலும் உண்மையில் டெல்லியை ஆட்சி செய்தவர் தலைவர் கலைஞரே..

No comments:
Post a Comment