கடவுளே சாதிகளை உருவாக்கினார் என்றால்
அது எப்படி கடவுளாக இருக்க முடியும்?
அது எப்படி கடவுளாக இருக்க முடியும்?
கடவுள் ....
ஒரு இனத்தாரை தனது முகத்திலும் (பிராமணன்)
ஒரு இனத்தாரை தனது தோளிலும்(ஷத்ரியன்)
ஒரு இனத்தாரை தனது இடுப்பிலும் (வைசியன்)
ஒரு இனத்தாரை தனது காலிலும் (சூத்திரன்)
பிறக்கச் செய்தது என்கிறார்கள்.
விருப்பு வெறுப்பு இல்லாத கடவுள் என்றால்,
எப்படி இப்படிச் செய்திருக்கும்.
கடவுளே சாதிகளை உருவாக்கினார் என்றால்
அது எப்படி கடவுளாக இருக்க முடியும்?
----- மஞ்சை வசந்தன்
No comments:
Post a Comment