பிஜேபியின் சமூகநீதி மாநாடு
எந்த சமூகத்திற்க்கு எதிராக
எந்த சமூகத்திற்க்கு ஆதரவாக...?
97% இருக்கின்ற தமிழர்களுக்கு நீதிமன்ற துறையில்
எத்தனை % இடஒதுக்கீடு கிடைக்கும்...?
3% இருக்கின்ற பார்ப்பனர்களுக்கு
எத்தனை % இடஒதுக்கீடு வழங்கப்படும்...?
கிரிமிலேயரை நீக்க வலியுருத்துமா
காக்க வலியுருத்துமா...?
தனியார் துறையில் 97% தமிழனுக்கு எத்தனை
% இடஒதுக்கீடு...?
தனியார் துறையில் 3% பார்பனர்களுக்கு
எத்தனை % இடஒதுக்கீடு...?
இவை அனைத்திற்க்கும் பதில் கிடைக்குமா
அந்த மாநாட்டில்...?
அம்பேத்கார் படத்தை போட்டு சமூகநீதி மாநாடு
நடத்தினால் "தாழ்த்தப்படவர்களின்" ஓட்டுக்களை
எளிதில் பெற்றுவிடலாம் என்ற என்னமா....?
இந்த மண்ணில்
பார்ப்பான்{பிராமணன்}
சத்ரியன்
வைசியன்
சூத்திரன்
பஞ்சமன்
என்ற நிலை என்றைக்கு தலைகீழாக
மாறுமோ அப்போதுதான் இந்த நாட்டின்
சுதந்திரம் நிலை நிறுத்தப்படும்
என்ற அம்பேத்கரின் கொள்கையை
பிஜேபி எப்படி நிலைபடுத்தும்....?
யாரை ஏமாற்ற இந்த நாடகம்
காத்திருப்போம்.....
-ஈரோட்டு பூகம்பம்-
எந்த சமூகத்திற்க்கு எதிராக
எந்த சமூகத்திற்க்கு ஆதரவாக...?
97% இருக்கின்ற தமிழர்களுக்கு நீதிமன்ற துறையில்
எத்தனை % இடஒதுக்கீடு கிடைக்கும்...?
3% இருக்கின்ற பார்ப்பனர்களுக்கு
எத்தனை % இடஒதுக்கீடு வழங்கப்படும்...?
கிரிமிலேயரை நீக்க வலியுருத்துமா
காக்க வலியுருத்துமா...?
தனியார் துறையில் 97% தமிழனுக்கு எத்தனை
% இடஒதுக்கீடு...?
தனியார் துறையில் 3% பார்பனர்களுக்கு
எத்தனை % இடஒதுக்கீடு...?
இவை அனைத்திற்க்கும் பதில் கிடைக்குமா
அந்த மாநாட்டில்...?
அம்பேத்கார் படத்தை போட்டு சமூகநீதி மாநாடு
நடத்தினால் "தாழ்த்தப்படவர்களின்" ஓட்டுக்களை
எளிதில் பெற்றுவிடலாம் என்ற என்னமா....?
இந்த மண்ணில்
பார்ப்பான்{பிராமணன்}
சத்ரியன்
வைசியன்
சூத்திரன்
பஞ்சமன்
என்ற நிலை என்றைக்கு தலைகீழாக
மாறுமோ அப்போதுதான் இந்த நாட்டின்
சுதந்திரம் நிலை நிறுத்தப்படும்
என்ற அம்பேத்கரின் கொள்கையை
பிஜேபி எப்படி நிலைபடுத்தும்....?
யாரை ஏமாற்ற இந்த நாடகம்
காத்திருப்போம்.....
-ஈரோட்டு பூகம்பம்-
No comments:
Post a Comment