தென்றல் (Thendral)

Tuesday, May 31, 2016

பதிவுதொகுப்புக‌ள்: பெண்களை இழிவு படுத்தும் இந்து மதம்.

பதிவுதொகுப்புக‌ள்: பெண்களை இழிவு படுத்தும் இந்து மதம்.: பெண்கள் ஒரு ஆணைக் கொண்டு எப்போதும் திருப்தியடையமாட்டார்கள். பெண்கள் எவ்வளவு ஆண்களாலும் திருப்தியடைந்து விடமாட்டார்கள்.   ஒரு பெண் தன் நோக...

தமிழன்: அண்ணாவின் நூல்கள்

தமிழன்: அண்ணாவின் நூல்கள்:          தமிழ்நாட்டு மக்களின் மனமாசுகளை அகற்ற வேண்டும், மறுமலர்ச்சியினைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணங்களோடு தன் இலக்கியப் பணியைச் செ...

பூந்தோட்டம் : மிருகங்களின் பெண்பால் பெயர்கள்

பூந்தோட்டம் : மிருகங்களின் பெண்பால் பெயர்கள்:       மிருகங்களில் பெண்பால் மிருகங்களுக்குத் தனிப் பெயர்கள் இருக்கின்றன. அதையும் கவனிச்சு சரியாச் சொல்லிட்டோம்னா நாம நல்லாவே பேசுறோம்னு அர...

Monday, May 23, 2016

இறுதி சுவாசம்: வெயிலுக்கு சுமதி என்று பெயர்.

இறுதி சுவாசம்: வெயிலுக்கு சுமதி என்று பெயர்.:                        கூடியிருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் இந்த வெயில் காலத்தின் சற்றே சலிப்பு மிக்கதொரு மாலையில் இந்த பேச்சையும்...

Sunday, May 22, 2016

அ.ராமசாமி எழுத்துகள்: தமிழும் வாழ்க! தமிழ் வளர்க்கும் நிறுவனங்களும் வாழ்...

அ.ராமசாமி எழுத்துகள்: தமிழும் வாழ்க! தமிழ் வளர்க்கும் நிறுவனங்களும் வாழ்...: தமிழுக்கென்று தமிழ்நாட்டில் இயங்கும் நிறுவனங்களில் கடைசியாக வந்து சேர இருந்தது உலகச் செம்மொழித் தொல்காப்பியத் தமிழ்ச் சங்கம். கோவையில் செம...

Monday, May 16, 2016

சமஸ்: எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழ...

சமஸ்: எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழ...: நா ன் பிறந்த ஊரான மன்னார்குடியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மணி நேரப் பயணத் தூரத்துக்குள் இருக்கிறது கீழவெண்மணி. கூலி உயர்வாக ஒரு படி நெல்...

Sunday, May 8, 2016

அ.ராமசாமி எழுத்துகள்: இனாம்கள் : தருவதும் பெறுவதும்

தன்னுடைய உழைப்பில் கிடைக்கும் பணத்தை இனாமாகக் கொடுப்பதை விட, உழைக்காமல்
கிடைக்கும் பணத்தை இனாமாகக் கொடுப்பதில் யாருக்கும் பெரிய வருத்தம்
இருக்கப் போவதில்லை. முறையான உழைப்பின் வழியாக இல்லாமல்
, முறைப்படியான
கணக்குகளையும் காட்டாமல் சம்பாதிக்கும் வழிவகைகள் உள்ள இந்த நாட்டில்
இனாம்களைக் கொடுத்து வாக்குகளை வாங்க முடியும் என அரசியல்வாதிகள்
நினைக்கிறார்கள். பதவிக்காலத்தில் முறைப்படி சம்பாதிக்காத பணத்தைச்
சேர்த்து வைத்துத் தேர்தல் காலத்தில் இனாமாகக் கொடுக்கிறார்கள். அதைப்
புரிந்து கொள்ளாத வாக்காளர்கள் அதிகம் தருபவன் அதிகக் கருணை உள்ளம்
கொண்டவன் என நினைத்து வாக்களிக்கிறார்கள்.
இனாம்களைக் கொடுத்து அதிகாரத்திற்கு வருபவர்கள் ஜனநாயகத்தின் நல்ல அம்சங்களைப் பின்பற்ற மாட்டார்கள் என்பதையும், இருக்கிற
அமைப்புகளின் செயல்பாடுகளைத் தங்கள் வசதிக்கேற்ப வளைத்துக் கூடுதலாகப்
பணம் சம்பாதித்துச் சேமித்துக் கொள்வார்கள் என்பதையும்
, அப்பணத்தையே
அடுத்த தேர்தலில் அதிக இனாமாகக் கொடுப்பார்கள் என்பதையும் வாக்காளர்கள்
எப்போது உணரப் போகிறார்களோ தெரியவில்லை. அது உணரப்படாதவரை தேர்தல் ஜனநாயகம்
சரியான அர்த்தம் கொண்டதாக இருக்கப் போவதில்லை.  

அ.ராமசாமி எழுத்துகள்: இனாம்கள் : தருவதும் பெறுவதும்: இந்த வருடத்துத் தீபாவளியை நாம் ஒவ்வொருவரும் எப்படிக் கொண்டாடி முடித்தோம் என்பதை நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம். நிச்சயமாகச் சொல்ல முடியும...

Thursday, May 5, 2016

சமஸ்: தார்மிகம் எனும் அறம் - அரசியல் பழகு!

சமஸ்: தார்மிகம் எனும் அறம் - அரசியல் பழகு!: பெரும்பாலான மாணவர்கள் “இன்றைய அரசியல்வாதிகள் சுயநலவாதிகள்” என்று குற்றம்சாட்டுகின்றனர். முக்கியமான பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் செயல்...

Wednesday, May 4, 2016

ஊர் பெயர் காரணங்கள்: ஊர்களின் தமிழ்ப் பெயர்கள்

ஊர் பெயர் காரணங்கள்: ஊர்களின் தமிழ்ப் பெயர்கள்: ஊர்களின் பழைய பெயர்கள் ஆருக் காடு - ஆற்காடு - ஆரைக்கல் - நாமக்கல் ஈரோடை - ஈரோடு - உகுநீர்க்கல்-->புகைநற்கல் --> ஒகேநக்கல் எருமையூர் -...

ThirukKuRaL