தென்றல் (Thendral)

Tuesday, February 11, 2014

மணமகனுக்குத் தாலி!.....

http://www.viduthalai.in/e-paper/75035.html

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மகள் சரஸ்வதி - புலவர் கண்ணப்பர் திருமணம் நடந்தது. மஞ்சுளா பாய் அம்மையார்தான் முன் னின்று ஏற்பாடு செய்தார்.

மணமகளிடம் மண மகன் கண்ணப்பனைப் பற்றி எடுத்துக் கூறினார். நல்ல பகுத்தறிவுவாதி - நம் கொள்கை வழிப்பட் டவர் என்று எல்லாம் எடுத்துக் கூறினார்.
தாலி உண்டா என்று புரட்சிக்கவிஞரின் மகள் கேட்டார். தாலி எல்லாம் உண்டு என்று மஞ்சுளா பாய் அம்மையார் கூறி னார். அப்படியென்றால் மணமகனுக்கு நானும் தாலி கட்டுவேன் - சம் மதமா என்று எதிர்க் கேள்வி போட்டார் மண மகள் சரஸ்வதி. (புரட்சிக் கவிஞர் மகள் அல்லவா!) அதன்பின் தாலியில்லா மல் அந்தத் திருமணமும் நடைபெற்றது. (23.1.1944).

திருவாரூர் அருகே உள்ள நீடாமங்கலத்தில் ஆணுக்கு பெண் சமம் என்பதை வலியுறுத்தி நடந்த திருமணத்தில் மணமகள், மணமகனுக்கு தாலி கட்டினார்.
 
தாலியே சம்பர்தயம்மேன்றாலும் முட்டாள் தனமான சாங்கியத்தையும் அறிவை கேட  வைக்கும் சம்பர்தாயத்தை ஒழித்து நடக்கும் ஆணுக்குப் பெண் சமம் என்று ஐயா பெரியாரின் கொள்கையை நெருங்கிவிட்ட இந்த திருமணத்தை  - வரவேற்போம் !

"மனிதனுக்குயர்வு அவனின் ஆறாவது அறிவு" உங்களின் ஆறாவது அறிவை சோதிக்க லைக் பண்ணுங்க
https://www.facebook.com/pages/நாங்க-பகுத்தறிவாளரா-மாறிட்டோம்-அப்ப-நீங்க/538057859605658

No comments:

Post a Comment

ThirukKuRaL