தென்றல் (Thendral)

Tuesday, February 11, 2014

யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக.....

யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறட்டும் மாறாமல் இருக்கட்டும் நமக்கு இரண்டும் ஒன்றுதான் இந்த செய்தி வந்து முதல் காவிகள் குதியோ குதியென்று குதித்து அவர் மேல் அபாண்டங்களை பரப்புவதை பொறுக்க முடியாமல் தான் இந்த பதிவு

காவிகளின் கூச்சல் 1 :- இந்துக்களாக வரவேற்ப்போம் இந்துவை விட்டு மாறினால் கொன்றோழிப்போம்

நமது கேள்வி :-ஏன்டா அவங்க அப்பா இளையராஜா கிருஸ்த்தவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கு மாறியப்போ ஒரு கத்தலையும் காணோம் இப்ப அவர் பையன் ஒங்க மதத்துல இருந்து போய்ட்டா இவ்வளோ சத்தமா?
அவங்க அப்பா இந்துவாதானே மாறினார் அவர நீங்க நடத்துன விதத்தை தான் நாங்க பாத்தோமே.

காவிகளின் கூச்சல் 2 :-யுவன் நான்கு திருமணம் செய்யவே முஸ்லிம் மதத்திற்கு மாறினார்(அவர் ஒரு பெண் பித்தர்)

நமது கேள்வி :-
யுவன் ஒரு ஏழ்மை பட்டவராக இருந்து இருந்து இருந்தால் பணத்திற்கு மாறி விட்டார் என்று கூறி இருபீர்கள்
யுவன் வரலாற்று காலத்தில் வாழ்ந்து இருந்தால் அவர் உயிருக்கு பயந்து மாறி விட்டார் என்று கூறி இருபீர்கள்
யுவன் சாதாரண மனிதராக இருந்தால் a r ரஹ்மான் போல் புகழுக்காக மாறி விட்டார் என்று கூறி இருபீர்கள்
ஆகையால் ஒரே வழி அவர் மீது பெண் பித்தன் என்ற சேற்றை வாரி இறைப்பது மட்டுமே

பெண் பித்தனாக இருந்தா கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்மென்ற அவசியம் இல்லை சினிமா துறையில் இல்லாத மோகினியா? ஊர்வசியா?அவர் நினைத்தால்

காவிகளின் கூச்சல் 3 :-இளையராஜாவுக்கு பையனை கண்டிச்சு வளர்க்க தெரியல

நமது கேள்வி :-அவரு ஒங்க மதப்பிரகாரம் தானே ஆச்சாரம் பிசகாமல் வளர்த்தார்

எது எப்படியோ ஒரு கடவுளை விட்டு இன்னொரு கடவுளுக்கு மாறிவிட்டார் என்ற வகையில் எனக்கு வருத்தமே என்றாலும் அவர் ஜாதி சகதியை விட்டு மீண்டது ஒருவகையில் எனக்கு மகிழ்சியே

"மனிதனுக்குயர்வு அவனின் ஆறாவது அறிவு" உங்களின் ஆறாவது அறிவை சோதிக்க லைக் பண்ணுங்க
https://www.facebook.com/pages/நாங்க-பகுத்தறிவாளரா-மாறிட்டோம்-அப்ப-நீங்க/538057859605658

No comments:

Post a Comment

ThirukKuRaL