தென்றல் (Thendral)

Tuesday, February 11, 2014

திராவிடக் கட்டிடக்கலை


இது பெரும்பாலும் சமயம் சார்ந்ததாகவே இருந்து வந்துள்ளது. இதனால் கோயில் கட்டிடங்களை ஆராய்வதன் மூலம் இக் கட்டிடக்கலை ஒழுங்கு பற்றி அறிந்து கொள்ள முடியும்.

அடிப்படை உறுப்புகள்-
ஒற்றைக் கருவறையுடன் கூடிய எளிமையான கோயில் கட்டிடமொன்று திராவிடக் கட்டிடக்கலையின் அடிப்படையான உறுப்புக்களான.
- உபபீடம்
- தாங்குதளம் (அதிஷ்டானம்)
- பாதசுவர் அல்லது கால் (பித்தி)
- தளவரிசை (பிரஸ்தாரம்)
-கழுத்து (கிரீவம்)
-சிகரம்
-முடி(கலசம்)

இவை அனைத்தும் சேர்ந்ததே திராவிடக் கட்டிடக் கலை எனப்படும்.

No comments:

Post a Comment

ThirukKuRaL