தென்றல் (Thendral)

Saturday, January 18, 2014

கந்த சஷ்டி கவசம்...

முருகன் என்ற கடவுளுக்கு கட்டளை யிடும் முட்டாள் தனமான கந்த சஷ்டி கவசம்...

“பேசிய வாய் தனை பெருவேல் காக்க

செப்பிய நாவை செவ்வேல் காக்க

பிட்டம் (குண்டி) இரண்டும் பின்வேல் காக்க

வட்டக் குதத்தை வல்வேல் காக்க...”

நல்லவேளை கீழே விழும் மலத்தை கீழ்வேல் காக்க என்று எழுத மறந்துவிட்டான் போலும்.

“சேர் இள முலைமார் செவ்வேல் காக்க

ஆண் பெண் குறிகளை அயில்வேல் காக்க”

முருகனிடம் என்னுடையதை காத்துக் கொண்டிரு என்று வேண்டுகிறான்.

“கந்தன் வேல் தனை காவல்துறை காக்க”

உண்மை நிலவரம் என்னவெனில், “கந்தன் வேல் தனை காவல்துறை காக்க” என்று காவல்துறை யினர் வேல் திருட்டுப் போகாமல் பார்த்துக் கொள்கின்றனர்.

உண்மையிலேயே முருகன் என்று ஒரு கடவுள் இருந்தால் பாடலை எழுதியவன், படிக்கிறவன்களை விட்டு வைப்பானா?

No comments:

Post a Comment

ThirukKuRaL