தென்றல் (Thendral)

Sunday, January 26, 2014

சிந்து சமவெளி நாகரீகம்

ரமேஷ் குருவின் அறிந்து கொள்ளுங்கள் :

தமிழனின் வரலாற்றை இந்தியா அரசு மூடி மறைக்க முயல்வது ஏன் ?*

கடலூரில் கண்டெடுக்கப்பட்ட இப்பானை ஓடுகளின் தமிழி குறியீடுகளும் சிந்து சமவெளி நாகரீக குறியீடுகளும் 100 சதவீதம் ஒத்து செல்கிறது. பல வரலாற்று தொல்லியல் ஆய்வாளர்கள் சிந்து சமவெளி நாகரீகம் முழுக்கவும் "தமிழ்" என்றும் நிருபித்து உள்ளனர்.

அப்படியிருக்க மேற்கண்ட படங்களில் இருப்பது தொல்லியல் ஆராய்ச்சியாளர் திரு. Sivarama Krishnan Siva அவர்களால் எடுக்கப்பட்ட ஒப்புமை. இரு மொழிக் குறியீடுகளும் ஒத்து சென்றாலும் இங்கு கிடைக்கப் பெற்றவை அனைத்தும் கி. மு. 3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று மட்டும் ஏன் சொல்கிறார்கள். தமிழகமும் அதன் தொன்மையும் மிகப்பரந்துபட்டது என்பது அறிந்ததே. ஆனால், அதிகாரப் பூர்வமான அறிவிப்புகளோ ஆதாரங்களோ இருட்டடிப்பு செய்யப்படுவது ஏன்?

சென்ற வருடத்தில் மத்திய அரசாங்கத்தின் தொல்லியல் துறை [ASI - Archaeological Survey of India] சிந்து சமவெளி நாகரீகம் நினைத்ததை விட ஈராயிரம் வருடங்கள் பழமையானது என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அப்படி பார்த்தால் இவைகள் கி. மு. 7500 - கி. மு. 6200-க்கு இடைப்பட்டவையாக செல்கின்றன. அப்போது தமிழகத்தின் உண்மையான தொல்லியல் வரலாறு ஏன் கி. மு. 3-ம் நூற்றாண்டை கடந்ததாக இன்னும் அறிவிக்கப்படவில்லை...?
Photo: ரமேஷ் குருவின் <3 அறிந்து கொள்ளுங்கள் :

No comments:

Post a Comment

ThirukKuRaL